வாகன ஆவணங்கள் ஜூலை 31ந் தேதி வரை செல்லுபடியாகும் - மத்திய நெடுஞ்சாலைத் துறை May 25, 2020 1580 ஓட்டுனர் உரிமம், வாகனப் பதிவு, காப்பீடு உள்ளிட்ட வாகன ஆவணங்கள் செல்லுபடியாவதற்கான கால அவகாசம் ஜூலை மாதம் 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய நெடுஞ்சாலைத் துறை சார்பில் வெளியிட்ட...